புன்னகை பூக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

published 2 weeks ago

புன்னகை பூக்கும் ரகுல் ப்ரீத் சிங்!

நடிகை ரகுல் ப்ரீத் சிங் லேட்டஸ்ட்   போட்டோஷூட்   சோசியல் மீடியாக்களில்  வைரலாகி வருகிறது.

கடந்த 2012ம் ஆண்டு அருண் விஜய் நடிப்பில்   வெளியான தடையற தாக்க படத்தில்  நடித்து தமிழ் சினிமாவில்   ரகுல் ப்ரீத் சிங் அறிமுகமானார்.


தொடர்ந்து, புத்தகம், என்னமோ எதோ படங்களில் நாயகியாக  நடித்துள்ளார். இவர் தெலுங்கில் ஏராளமான படங்களில் நடித்து ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளார்.  




தமிழில் நடிகர் கார்த்தி ஜோடியாக  தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். இதை தொடர்ந்து தேவ்,  என்ஜிகே படங்களில் நடித்துள்ளார்.  சிவகார்த்திகேயன் ஜோடியாக   அயலான் படத்தில் நடித்துள்ளார். தற்போது ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் நடித்துள்ளார்.  





ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் கோவாவில் திருமணம் செய்துகொண்டார். இருவீட்டார், நண்பர்கள் முன்னிலையில் இவர்களின் திருமணம் நடைபெற்றது.




சோசியல் மீடியாக்களில் கிளாமர் புகைப்படங்களை பதிவிட்டு அவ்வப்போது ரசிகர்களை குஷிப்படுத்துவார்.  இந்த நிலையில்  நிலையில் வழக்கம் போல்  போட்டோஷூட் நடத்தியுள்ளார். இவரது  லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள்  ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.





சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube பக்கம் :

https://www.youtube.com/channel/UCA50-DWYW32M1LWiEGmDoFw