ஓ.டி.டி., வரும் 'ஆவேசம்'... எப்போது தெரியுமா?

published 9 months ago

ஓ.டி.டி., வரும் 'ஆவேசம்'... எப்போது தெரியுமா?

ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வரும் 'ஆவேசம்'  படத்தின்  ஓ.டி.டி., ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Aavesham (2024 film) - Wikipedia

பிரமயுகம், மஞ்சும்மல் பாய்ஸ், பிரேமலு, ஆடு ஜீவிதம்  என அடுத்தடுத்து வெளியான மலையாள படங்கள்   அமோகமான வரவேற்பை பெற்றன. அந்த அந்த வரிசையில் பகத் பாசில் நடித்து வெளியான 'ஆவேசம்' திரைப்படமும் இணைந்துள்ளது.

Aavesham (2024) - IMDb

ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடித்த ஆவேஷம் படம் கடந்த மாதம் 11ம் தேதி திரையரங்குகளில்  வெளியானது. இந்தப் படம் மக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. உலகளவில் இதுவரை 130 கோடி ரூபாய் வசூலித்துள்ளது.

Aavesham malayalam Movie - Overview

பகத் பாசில்  அட்டகாசமான நடிப்பை இப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.  இளைஞர்களை கவரும் விதமான கதையம்சத்தை கொண்டுள்ளது.  

Aavesham Movie Review: Fahadh Faasil Starrer Blends Comedy, Action &  Nostalgia

இந்நிலையில் 'ஆவேசம்' படத்தின் ஓ.டி.டி., ரிலீஸ் குறித்த தகவல்  வெளியாகியுள்ளது. அதன்படி  வரும் மே 9 ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாகுமென கூறப்படுகிறது. தயாரிப்பு நிறுவனம் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை விரைவில் வெளியிடும் என  எதிர்பார்க்கப்படுகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe