மீண்டும் மொபைல் ஆஃபர் அறிவித்த கோவை செல்போன் கடை..!

published 2 years ago

மீண்டும் மொபைல் ஆஃபர் அறிவித்த கோவை செல்போன் கடை..!

கோவை : கோவையில் செயல்பட்டு வரும் பிக்சல் கம்யூனிகேஷன் என்ற மொபைல் கடையில் ரூ.3 ஆயிரத்திற்கு ஒரு உபயோகப்பட்டுத்தப்பட்ட செல்போன் வாங்கினால் அதே விலையில் மற்றொரு செல்போன் இலவசம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அத்தியாவசிய பொருளாக மாறிப்போன ஸ்மார்ட் போன்கள் சந்தைகளில் ரூ.5 அயிரம் முதல் லட்சங்களில் விற்பனையாகி வருகிறது. இந்த நிலையில் கோவையில் சமீபத்தில் தொடங்கப்பட்ட  பிக்சல் கம்யூனிகேஷன் என்ற செல்போன் கடை ஒன்றில் 3 ஆயிரம் ரூபாய்க்கு உபயோகப்படுத்தப்பட்ட ஒரு செல்போனை வாங்குபவர்கள் 101 ரூபாய் செலுத்தி புதிய ஸ்மார்ட் போனை வாங்கிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்த் நியூஸ் க்ளவுட்ஸ்-ல் செய்தி வெளியானது. இந்த ஆஃபருக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர்.

காந்திபுரம் 9வது வீதியில் அமைய உள்ள பிக்சல் கம்யூனிகேஷனில் தற்போது மீண்டும் ஒரு ஆஃபர் அறிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.3 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பில் உபயோகப்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் வாங்கும் அனைவருக்கும் அதே விலையில் மற்றொரு செல்போன் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சலுகை நாளை (ஜூலை 22 முதல் 24 வரை) முதல் மூன்று நாட்களுக்கு இருக்கும் என்று நிறுவனம் அறிவித்துள்ளது.

இது தொடர்பான  விவரங்களுக்கு  7418487847 , 9003336461 என்ற தொலைபேசி எண்களை அழைக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மக்களின் ஆதரவை பொறுத்து அடுத்தடுத்த ஆஃபர்கள் வழங்கப்படும் என்றும் கடை நிர்வாகம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe