இந்திய அஞ்சல் துறை வேலை: 54 பணியிடங்கள்... ஆண்டுக்கு ரூ.15 லட்சம் சம்பளம்!

published 9 months ago

இந்திய அஞ்சல் துறை வேலை: 54 பணியிடங்கள்... ஆண்டுக்கு ரூ.15 லட்சம் சம்பளம்!

இந்திய அஞ்சல் கட்டண வங்கி (IPPB) நிறுவனத்தில்  இந்தியா முழுவதும்  IT நிர்வாகி பதவிகளுக்கான காலிப்பணியிடங்கள் குறித்த உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலிப்பணியிடங்கள்  (54)

தகவல் தொழிநுட்ப நிர்வாகி அசோசியேட் ஆலோசகர் – 28

தகவல் தொழிநுட்ப நிர்வாகி ஆலோசகர் – 21

தகவல் தொழிநுட்ப நிர்வாகி உயர் ஆலோசகர் – 21

கல்வி

கணினி அறிவியல் / தகவல் தொழில்நுட்பம் / மின்னணுவியல் என ஏதேனும் ஒரு துறையில் B.E./B.Tech. பொறியியல் பட்டம் அல்லது இளங்கலை பட்டம் அல்லது கணினி பயன்பாட்டில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

அஸோஸியேட் ஆலோசகர் – ஆண்டுக்கு 10 லட்சம் வழங்கப்படும்

ஆலோசகர் – ஆண்டுக்கு 15 லட்சம் வழங்கப்படும் 

உயர் ஆலோசகர் –  ஆண்டுக்கு 25 லட்சம்  வழங்கப்படும்

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். SC/ST/PWD விண்ணப்பதாரர்களுக்கு  விண்ணப்ப கட்டணம் – ரூ.150,  மற்ற விண்ணப்பதாரர்களுக்கு – ரூ.750. ஆன்லைனில் விண்ணப்பிக் 24.05.2024
கடைசி நாள் ஆகும்.

தேர்வு

நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள்  தேர்வு செய்யப்படுவார்கள்.

மேலும் விபரங்கள்

இந்த பணியிடங்கள்  பற்றிய சந்தேகங்கள் மற்றும் மேலும் விபரங்களுக்கு https://www.ippbonline.com/documents/31498/132994/1714734271280.pdf என்ற அதிகார பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe