ஐ.ஐ.டி., வேலை வாய்ப்பு: ரூ. 40,000 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!

published 9 months ago

ஐ.ஐ.டி., வேலை வாய்ப்பு: ரூ. 40,000 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!

சென்னையில் செயல்பட்டு இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (IIT Madras) திட்ட உதவியாளர் (Project Associate) காலி பணியிடத்தை நிரப்ப வேலை வாய்ப்பு அறிவிப்பு  வெளியாகியுள்ளது. தற்காலிக நியமனம் அடிப்படையில் இந்தப் பணியிடம் நிரப்பப்படும்.

கல்வி

Bachelor’s or master’s degree in the field of Energy படித்திருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ரூ 30,000 - 40,000  வரை மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு

எழுத்துத் தேர்வு அல்லது நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

எப்படி விண்ணப்பிப்பது

https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில்  ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 17.05.2024 ஆகும்.

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள்  தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://icandsr.iitm.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தை காணவும்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe