அஞ்சல் துறை வேலைவாய்ப்பு: டிகிரி போதும்.. ரூ.30,000 சம்பளம்!

published 9 months ago

அஞ்சல் துறை வேலைவாய்ப்பு: டிகிரி போதும்.. ரூ.30,000 சம்பளம்!

இந்திய அஞ்சல் துறையில் செயல்படும் இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் நிர்வாகி (Executive) காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு  வெளியாகியுள்ளது.
 

பணியிடங்கள்

Executive (47)

கல்வி

இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

சம்பளம்

தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ. 30,000 மாத சம்பளம் வழங்கப்படும்.

தேர்வு

நேர்முகத் தேர்வின் மூலம்  தகுதியானவ நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

எப்படி விண்ணப்பிப்பது?

அதிகார பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.  விண்ணப்பிக்க கடைசி தேதி  24.05.2024 ஆகும்.

மேலும் விவரங்கள்

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://www.ippbonline.com/ என்ற இணையதளப் பக்கத்தை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe