மத்திய ஆயுதபடையில் வேலை: டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

published 9 months ago

மத்திய ஆயுதபடையில் வேலை:  டிகிரி முடித்தவர்கள் உடனே விண்ணப்பிங்க!

மத்திய ஆயுத படைப் பிரிவுகளில்  உதவி கமாண்டண்ட் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காலியிடங்கள்

உதவி கமாண்டண்ட் - 506 (ASSISTANT COMMANDANTS)

கல்வி

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் இளங்கலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு  

எழுத்துத் தேர்வு, உடற்தகுதித் தேர்வு, நேர்முகத் தேர்வு மூலம் தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

எப்படி விண்ணப்பிப்பது?

https://www.upsconline.nic.in/ என்ற இணையதள பக்கத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி 21.05.2024 ஆகும்.

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள் தொடர்பாக மேலும் விவரங்கள் அறிந்து கொள்ள  https://upsc.gov.in/ என்ற இணையதள பக்கத்தை காணவும்.  

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe