கோவையில் நேற்று பெய்த மழை அளவு? எங்கு அதிக மழை தெரியுமா?

published 9 months ago

கோவையில் நேற்று பெய்த மழை அளவு? எங்கு அதிக மழை தெரியுமா?

கோவை: கோவை மாவட்டத்தில் நேற்றைய மழை அளவு விவரங்களை பேரிடர் மேலாண்மைத்துறை வெளியிட்டுள்ளது.

கோவையில் கடந்த சில தினங்களாக கோடை மழை பெய்து மக்களை மகிழ்ச்சியடையச் செய்து வருகிறது. இதனிடையே மாவட்டம் முழுவதும் நேற்று பதிவான மழை அளவு விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

அந்த விவரம் (மில்லி மீட்டரில்) பின்வருமாறு:-

சின்கோனா  சுற்றுவட்டாரப் பகுதிகளில் -49
வால்பாறை பி.ஏ.பி சுற்றுவட்டாரப் பகுதிகளில் -24
வால்பாறை தாலுகா சுற்றுவட்டாரப் பகுதிகளில் -23
சோலையார் சுற்றுவட்டாரப் பகுதிகளில்  -7
சின்னக்கல்லார் சுற்றுவட்டாரப் பகுதிகளில் -26
பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில்-71.80

விமான நிலையம்-0.40
பெரியநாயக்கன் பாளையம்-20
தொண்டாமுத்தூர் - 3
சிறுவாணி அடிவாரம் - 6
பொள்ளாச்சி - 71.80
மக்கினாம்பட்டி - 78
ஆனமலை - 1
ஆழியார் - 62.20

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe