இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!

published 9 months ago

இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் வேலை: ரூ.30,000 வரை சம்பளம்.. உடனே விண்ணப்பிங்க!

இந்தியன் ஓவர்சீஸ் வங்கி (Indian Overseas Bank) சார்பில் விருதுநகர், கரூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் 
காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களை இங்கே காணலாம்.

காலியிடங்கள்

Attender, Faculty பணியிடங்கள் தற்போது காலியாக உள்ளன.

கல்வி

Faculty பணிகளுக்கு சம்மந்தப்பட்ட துறையில் இளங்கலை பட்டமும்,   Attender பணிகளுக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சியும்  பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்

இந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு ரூ.14,000 முதல் ரூ.30,000 வரை மாத சம்பளம்  வழங்கப்படும்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்த பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி அதிகார பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

தேர்வு  

எழுத்து தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் Presentation மூலம்  தகுதியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

மேலும் தகவல்

இந்த பணியிடங்கள் தொடர்பான  மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://www.iob.in/Careers என்ற அதிகாரபூர்வ அறிவிப்பை பார்க்கவும். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe