UPSC வேலை வாய்ப்பு: டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க... முழு விவரம் உள்ளே!

published 9 months ago

UPSC வேலை வாய்ப்பு: டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிங்க... முழு விவரம் உள்ளே!

மத்திய அரசின் Union Public Service Commission சார்பில் பாதுகாப்பு சேவையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இது குறித்த விவரங்களை இங்கே காண்போம்.

காலிப் பணியிடம்

Combined Defence Services – 459

கல்வி

இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஏதேனும் ஒரு துறையில் இளங்கலை பிரிவில்  பட்டம் பெற்றிருக்க வேண்டும்.  

எப்படி விண்ணப்பிக்க வேண்டும்

இந்த பணிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதிற்கான கடைசி தேதி 04.06.2024 ஆகும்.

தேர்வு

எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம்  தகுதியான விண்ணப்பத்தார்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.  

மேலும் விவரகள்

இந்த பணியிடங்கள் குறித்து மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு https://upsc.gov.in/sites/default/files/Notif-CDS-II-2024-engl-150524.pdf என்ற  அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe