கவின் நடித்த 'ஸ்டார்' ஓ.டி.டி., ரிலீஸ் எப்போது? எங்கு பார்க்கலாம்?

published 9 months ago

கவின் நடித்த 'ஸ்டார்' ஓ.டி.டி., ரிலீஸ் எப்போது? எங்கு பார்க்கலாம்?

கவின் நடிப்பில் வெளியான  ஸ்டார் திரைப்படத்தின் OTT ரிலீஸ் எப்போது என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Star trailer: As an aspiring actor, Kavin casts a spell on audiences with  his charm

கவின் நடித்த 'ஸ்டார்'  படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு  பெற்று வருகிறது.  தமிழ் திரையுலகில் வளரும் இளம் நடிகராக  கவின் உள்ளார்.  நல்ல கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்வு செய்கிறார்.    கவின் நடித்த டாடா படம் வெளியாகி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Star - Official Teaser

பியர் பிரேமா காதல் படத்தின் இயக்குனர் இளன் இயக்கத்தில், கவின் நடிப்பில் உருவான ஸ்டார்  படம் கடந்த 10 ம் தேதி திரையரங்களில் வெளியானது. படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். சினிமாவில் ஸ்டாராக ஜொலிக்க போராடும் மிடில் கிளாஸ் இளைஞனின் போராட்டமே படமாக எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது.

வலி, வேதனை, கனவு, விரக்தி... - கவினின் 'ஸ்டார்' ட்ரெய்லர் எப்படி? | Kavin  starrer star movie Trailer released - hindutamil.in

இந்நிலையில் ஸ்டார் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.  அமேசான் ப்ரைம் ஓ.டி.டி., தளம் படத்தின்  உரிமையை கைப்பற்றியுள்ளது. அதன்படி வரும் ஜுன் 14 ம் தேதி அமேசான் ப்ரைமில் ரிலீசாகும்  என தகவல் வெளியாகியுள்ளன. 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe