கால் முளைத்த பூவே! காஜல் அகர்வால்..!

published 9 months ago

கால் முளைத்த பூவே!   காஜல் அகர்வால்..!

நடிகை காஜல் அகர்வால் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன  தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் காஜல் அகர்வால்.

இவர் 2004 ம் ஆண்டு ஹிந்தியில் அறிமுகமானார். நடிகர் பரத் ஜோடியாக பழனி படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இதனை தொடர்ந்து தமிழ் திரைப்படங்களில் இவருக்கு பட வாய்ப்புக்கள் குவிந்தன. கோலிவுட்டில் விஜய், அஜித், சூர்யா போன்ற டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இவருக்கு கடந்த 2020-ம் ஆண்டு கவுதம் கிச்சிலு என்பவருடன் திருமணம் ஆனது. இந்த ஜோடிக்கு நீல் கிச்சிலு என்ற ஆண் குழந்தை உள்ளது. இவர், திருமணத்துக்கு பின்னர் மார்க்கெட் இழந்துவிட்டார்.

தற்போது நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. திருமணத்திற்கு முன்பே இந்த படத்தில் கமிட் ஆகி விட்டார். இதில் கமலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

இந்த நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் லேட்டஸ்ட் புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe