சைனிக் பள்ளியில் வேலைவாய்ப்பு: ஆசிரியரல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்... இதுதான் கடைசி தேதி!

published 8 months ago

சைனிக் பள்ளியில் வேலைவாய்ப்பு: ஆசிரியரல்லாதவர்களும் விண்ணப்பிக்கலாம்... இதுதான் கடைசி தேதி!

மத்திய அரசின் கீழ் செயல்படும் சைனிக் பள்ளிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியரல்லாத காலி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்த விவரங்களை பார்ப்போம்.

பணியிடங்கள்

PGTs (Chemistry), Counsellor, Nursing Sister(Female), Laboratory Assistant (Physics), PEM/PTI-Matron (Female) ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

எப்படி விண்ணப்பிப்பது?

www.ssgopalganj.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களை  இணைத்து அஞ்சல்  அனுப்ப வேண்டும். விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் 30.05.2024 ஆகும்.

அஞ்சல் முகவரி: The Principal, Sainik School Gopalganj, PO – HATHWA, DIST-GOPALGANJ,BIHAR-841 436

தேர்வு

தகுதியான நபர்கள் தேர்வுக்கு அழைக்கப்பட்டு தேர்வு செய்யப்படுவர்.

மேலும் தகவல்

அறிவிக்கப்பட்டுள்ள ஒவ்வொரு  பணியிடங்களுக்கான சம்பளம், வயதுவரம்பு, தகுதி ஆகியவை பற்றிய விவரங்கள் மற்றும் மேலும் தகவல்களை அறிந்து கொள்ள https://www.ssgopalganj.in/Documents/vacancy/2024/New%20Folder/Notification.pdf என்ற அறிவிப்பைப் பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe