கோவை ஓ பை தாமரா ஹோட்டலில் செட்டிநாடு உணவு திருவிழா

published 8 months ago

கோவை ஓ பை தாமரா ஹோட்டலில் செட்டிநாடு உணவு திருவிழா

கோவை: 

கோவை  ஓ பை தாமராவில் உள்ள ஓ கஃபேவில் செட்டிநாடு உணவுத் திருவிழா நடைபெறுகிறது . பஃபே முறையில் நடைபெறும் இந்த உணவு திருவிழாவில் செட்டிநாடு உணவு பிரியர்களுக்கான அளவற்ற செட்டிநாடு உணவு வகைகளை ஒரே இடத்தில் உண்டு மகிழலாம். தினமும் இரவு 7:30 மணிக்கு தொடங்கும் இந்த உணவு திருவிழாவானது ஜூன் 7 முதல் 15, 2024 வரை நடைபெறுகிறது. 

செட்டிநாட்டு சிக்கன் கறி, இரத்த பொரியல், குடல் கொழம்பு, மட்டன் சுக்கா மற்றும் கவுனி அரிசி அல்வா போன்ற பாரம்பரிய செட்டிநாடு உணவு வகைகள் இடம்பெறும். பாஸ்தா மற்றும் தோசை போன்ற உணவு வகைகளையும் சுட சுட உண்டு மகிழலாம். 

உண்மையான செட்டிநாட்டின் சுவையை தேடும் உணவு பிரியர்களுக்காக கோவை ஓ பை தாமரா இந்த முயற்சியை முன்னெடுத்த்துள்ளது. பெரியவருக்கு ரூ.1799 மற்றும் 5 முதல் 10 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ரூ. 999 என இதற்கான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  டைடல் பார்க் மற்றும் கார்ப்ரேட் நிறுவன ஊழியர்களுக்கு 20% தள்ளுபடியம்,  பஃபேவைத் தேர்ந்தெடுக்கும் 10 அல்லது அதற்கு மேற்பட்ட குழுவாக வரும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு தள்ளுபடியம் வழங்கப்படும். 

முன்பதிவு / மேலும் விபரங்களுக்கு : +9142 2693 0000

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe