ஐ.டி நிறுவனத்தில் வேலை: டிகிரி தகுதி... உடனே விண்ணப்பிங்க!

published 8 months ago

ஐ.டி நிறுவனத்தில் வேலை: டிகிரி தகுதி... உடனே விண்ணப்பிங்க!

பிரபரல ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. 
சென்னையில் இயங்கி வரும் Propel  ஐடி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.

சாப்ட்வேர் டெவலப்பர் பணிக்கு விண்ணப்பம் செய்வோர் ஏதேனும்  ஒரு துறையில் டிகிரி முடித்திருக்க வேண்டும்.  60 சதவீத மதிப்பெண் பெற்றிக்க  வேண்டும். 2023, 2024ம் ஆண்டு டிகிரி முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.  

ப்ரோகிராமிங் லேங்குவேஜ்  அடிப்படை தெரிந்திருக்க வேண்டும். c, c++, Java, C#, Pythone, JavaScript உள்ளிட்ட ஏதேனும் ஒரு ப்ரோகிராமிங் லேங்குவேஜ்  தெரிந்திருக்க வேண்டும்.  ஆங்கிலத்தில் பேசவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.  

Aptitude Test,  Programming Test நடத்தப்படும். இதில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு  சென்னையில் உள்ள அலுவலகத்தில் நேர்க்காணல் நடக்கும். முதல் 6 மாத காலம் பயிற்சி வழங்கப்படும். பணிக்கு தேர்வாகும் நபர்கள் சென்னையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள்.  

இந்த பணிக்கும் விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி குறிப்பிடவில்லை. எனவே,  விருப்பம் உள்ளவர்கள் உடனே  விண்ணப்பம் செய்வது சிறந்தது. மேலும் விவரங்களை அறிந்து கொள்ள என்ற https://talent.propelinc.com/jobs/Careers/26698000072645557/Fresher-Software-Developer?source=CareerSite அறிவிப்பை காணவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe