SK 23: சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிரபல வில்லன்!

published 8 months ago

SK 23:  சிவகார்த்திகேயன் படத்தில் இணையும் பிரபல வில்லன்!

சின்ன திரை நிகழ்ச்சிகளில் வலம் வந்த சிவகார்த்திகேயன், 'மெரினா' படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார்.  தொடர்ந்து,  தமிழ் சினிமாவில்  பல வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ளார்.

Sivakarthikeyan responds to trolls: I don't take it to heart - Hindustan  Times

தற்போது சிவகார்த்திகேயன், அமரன் படத்தில் நடித்து முடித்துள்ளார். இதனை தொடர்ந்து, இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் SK23 படத்தில் நடித்து வருகிறார். படத்தின் சண்டைக்காட்சிகள் சென்னையில் படமாக்கப்பட்டு வருகிறது.

100+] Vidyut Jamwal Wallpapers | Wallpapers.com

இந்த நிலையில், படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிப்பதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இவர் துப்பாக்கி, அஞ்சான் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

SK23 படத்தில்  வித்யூத் ஜம்வால் வில்லனாக நடிக்க உள்ள நிலையில், இது குறித்து வீடியோ ஒன்றையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe