ப்ரேமலு நடிகை மமிதா பைஜு க்யூட் போட்டோஸ்!

published 8 months ago

ப்ரேமலு நடிகை மமிதா பைஜு க்யூட் போட்டோஸ்!

பிரேமலு படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளைகொண்ட நடிகை மமிதா பைஜுவின் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

மலையாளத்தில் வெளியான  பிரேமலு படம்  பட்டிதொட்டியெங்கும் மாஸ் ஹிட் அடித்தது.  இதில் ஹீரோயினாக நடித்த மமிதா பைஜு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றார். மமிதா பைஜூவிற்கு ப்ரேமலு திரைப்படம் திருப்புமுனையாக அமைந்துள்ளது. இதனால்  படவாய்ப்புகளும் அவருக்கு அதிகரித்துள்ளது. தெலுங்கிலும்  பட வாய்ப்புகள் இவருக்கு குவிந்து  வருகின்றன. தென்னிந்திய திரையுலகில் டிரெண்டிங் நாயகியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்த நிலையில் சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில் கருப்பு உடையில் எடுத்துக்கொண்ட  தனது போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். இதில் செம க்யூட்டாக இருக்கும் அவருக்கு, ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe