அஜித் ரசிகர்களே ரெடியா? குட் பேட் அக்லி நியூ அப்டேட்..!

published 7 months ago

அஜித் ரசிகர்களே ரெடியா? குட் பேட் அக்லி நியூ அப்டேட்..!

ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் 'குட் பேட் அக்லி'  திரைப்படத்தில் நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் மற்றும் ஆதிக் கூட்டணியில் வித்யாசமான படமாக இருக்கும் என எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி படத்தில் இணைந்த பிரபல நகைச்சுவை நடிகர்.. லேட்டஸ்ட் அப்டேட்

அஜித் மூன்று வேடங்களில் நடிக்கும் இப்படம் அஜித்தின் திரைப் பயணத்திலேயே வித்யாசமான ஒரு படமாக இருக்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.  படத்தின் வில்லனாகவும் நடிகின்றார். படத்தை மைத்த்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

அஜித் நடிக்கும் 'குட் பேட் அக்லி' படத்தின் புதிய அப்டேட் | New update of  Ajith starrer 'Good Bad Ugly'

இப்படம் அடுத்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகும் என கூறப்படுகிறது. குட் பேட் அக்லி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில் அஜித் 3 முக பாவனையை கொடுத்தபடி இருப்பார்.  இந்த போஸ்டர் ரசிகர்களுக்கு விருந்தாக அமைந்தது.

இந்நிலையில் இந்த படத்தின் 2வது லுக் இன்று மாலை 6.40 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  இது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe