கோவையில் சிறுவனை சுற்றி வளைத்த தெருநாய்க் கூட்டம்.. வீடியோ காட்சிகள் உள்ளே!

published 7 months ago

கோவையில் சிறுவனை சுற்றி வளைத்த தெருநாய்க் கூட்டம்.. வீடியோ காட்சிகள் உள்ளே!

கோவை: கோவை வெள்ளலூர் மகாலிங்கபுரம் பகுதியை சேர்ந்த நபர், நேற்று காலை அவரது மனைவி மற்றும் மகனுடன் வெளியில் சென்று விட்டு வந்துள்ளார். 

வீட்டின் முன்பு இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு அவரும் அவரது மனைவியும் வீட்டிற்குள் சென்ற நிலையில் அந்த சிறுவன் தெரு நாய்களை கல்லால் அடிக்க முற்பட்டுள்ளான். 

இதனால் தெருவில் சுற்றிக் கொண்டிருந்த நான்கைந்து நாய்கள் திடீரென சிறுவனை கடிக்க வந்துள்ளது. பயத்தில் சிறுவன் சத்தமிட்ட நிலையில் வீட்டிலிருந்து ஓடி வந்த அவனது தந்தை சிறுவனை காப்பாற்றியுள்ளார்.

இது அங்கிந்த சிசிடிவி யில் பதிவான நிலையில் தற்பொழுது அந்த காட்சிகள் வைரலாகி வருகிறது.

சிசிடிவி காட்சிகளை காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/IJQ6woz_tjI

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe