மீண்டும் வெப் தொடர் பக்கம் திரும்பும் சமந்தா!

published 7 months ago

மீண்டும் வெப் தொடர் பக்கம் திரும்பும் சமந்தா!

நடிகை சமந்தா மீதும் வெப் தொடரில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார்.

சமந்தா  தமிழ்,   தெலுங்கில்  பல  முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து  வெற்றி படங்களில் நடித்துள்ளார். அதேபோல மலையாளம் மற்றும் பாலிவுட்டில் நடிக்க உள்ளார். நடிகை சமந்தா மற்றும்  பிரபல தெலுங்கு நடிகர் நாகசைத்தன்யாவை திருமணம் செய்து கொண்ட நிலையில்,  மனக்கசப்பு காரணமாக இருவரும் பிரிந்தனர்.

Samantha Ruth Prabhu on hitting all-time low after failed marriage, health  scare - Hindustan Times

நடிகை சமந்தா பேமிலிமேன் 2, சிட்டாடல்: ஹனி பன்னி ஆகிய இந்தி வெப் தொடர்களில் நடித்துள்ளார். 
சமந்தா  மயோசிட்டிஸ் என்ற அரிய வகை நோயினால்  பாதிக்கப்பட்டு, சிகிச்சை எடுத்து வந்ததால்   சினிமாவில் நடிப்பதில் இருந்து  ஒரு ஆண்டு பிரேக் எடுத்த நிலையில், தற்போது மீண்டும் படங்களில்  நடிக்க  கவனம் செலுத்தி உள்ளார்.

Samantha plans to work with Salman Khan ?

இந்த நிலையில் தற்போது அவர், ஹிந்தியில் இன்னொரு வெப் தொடரில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.  இந்த தொடருக்கு தொடருக்கு ரக்தபீஜ் என்று பெயர் வைத்துள்ளனர். இதில் ஆதித்ய ராய்கபூர் நாயகனாக நடிக்க உள்ளார்.   வரும் ஆகஸ்ட்  மாதம் சமந்தா நடிக்கும் வெப் தொடருக்கான படப்பிடிப்பு தொடங்கும் என தகவல்கள் கூறுகின்றன.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe