செல்போன் வாங்குகிறீர்களா..? கோவையில் ஆஃபர் மேல் ஆஃபர்..!

published 2 years ago

செல்போன் வாங்குகிறீர்களா..? கோவையில் ஆஃபர் மேல் ஆஃபர்..!

கோவை : செல்போன் வாங்க நினைக்கும் கோவை மக்கள் இந்த செய்தியைப் பார்த்துவிட்டு செல்போன் வாங்கினால் உங்கள் பணம் நிச்சயம் சேமிக்கப்படும். இன்றைய நவீன காலத்தில் செல்போன்கள் பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ளது. 

செல்போன் உபயோகப்படுத்தாத ஆளே இல்லை என்ற அளவுக்கு அத்தியாவசியமான தேவையாக மாறிப்போன செல்போன்கள் நம்மை ஸ்மார்ட் யுகத்திற்கு அழைத்துச் செல்கின்றன. மார்க்கெட்டில் ரூ.5 ஆயிரம் முதல் லட்சங்களில் ஸ்மார்ட் போன்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஆனால் எந்த செல்போன் வாங்கினால் என்ன பயன்பாடு என்ற தெளிவு பெரும்பாலான மக்களுக்கு இல்லை. இதனிடையே அதிக விலையுள்ள பயன்படுத்தப்பட்ட மொபைல்களை மிகவும் குறைவான விலையில் விற்பனை செய்து வாடிக்கையாளர்களின் தேவை பூர்த்தி செய்து வருகிறது கோவையில் உள்ள செல்போன் விற்பனையகம்.

காந்திபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் பிக்சல் கம்யூனிகேஷன் என்ற மொபைல் கடையில் ரூ.3 ஆயிரத்திற்கு ஒரு உபயோகப்பட்டுத்தப்பட்ட செல்போன் வாங்கினால் அதே விலையில் மற்றொரு செல்போன் இலவசம் என்று அறிவிக்கப்பட்டது. மேலும், ரூ.3 ஆயிரத்திற்கு மேல் ஒரு செல்போனை வாங்குபவர்கள் 101 ரூபாய் செலுத்தி புதிய ஸ்மார்ட் போனை வாங்கிக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதுகுறித்த நியூஸ் க்ளவுட்ஸ்-ல் செய்தி வெளியானது. இந்த ஆஃபருக்கு பொதுமக்கள் அமோக வரவேற்பு கொடுத்தனர். காந்திபுரம் 9வது வீதியில் அமைந்துள்ள உள்ள பிக்சல் கம்யூனிகேஷனில்  மீண்டும் ஒரு ஆஃபர்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

ரூ.3 ஆயிரம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பில் உபயோகப்படுத்தப்பட்ட நோக்கியா மொபைல் வாங்கும் அனைவருக்கும் அதே விலையில் மற்றொரு செல்போன் இலவசமாக வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அதிக விலை கொண்ட ஐ போன்கள் மற்றும் 1+ மொபைல்கள் இந்த விற்பனையகத்தில் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தினந்தோறும் புதிய புதிய ஆஃபர் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன. பிக்சல் கம்யூனிகேஷனில் இன்றைய ஸ்பெஷல் ஆஃபர் குறித்து தெரிந்து கொள்ள பின்வரும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 7418487847, 9003336462.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe