Cognizant ஐடி நிறுவனத்தில் வேலை... விண்ணப்பிக்க ரெடியா?

published 7 months ago

Cognizant ஐடி நிறுவனத்தில் வேலை... விண்ணப்பிக்க ரெடியா?

பிரபல Cognizant ஐடி நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு  அறிவிப்பு வெளியாகி உள்ளது.  

அதன்படி Cognizant நிறுவனத்தில் MTS Developer/ Configurator பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். MTS Configs & Routing and processing rules -ல் அனுபவம் பெற்றிக்க வேண்டும். (இதற்கான தகுதி மற்றும் இன்னும் சில அனுபவங்கள்  குறித்து அறிவிப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

பணிக்கான சம்பளம் குறித்த விபரம் அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை. தகுதி, அனுபவத்தின் அடிப்படையில் சம்பளம் நிர்ணயம் செய்யப்படும்.  பணிக்கு தேர்வாகும் நபர்கள் இந்தியா முழுவதும் உள்ள Cognizant நிறுவனத்தில் பணியமர்த்தப்பட உள்ளனர். அதன்படி  சென்னையில் உள்ள நிறுவனத்தில் பணி கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது.  

விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. எனவே  விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள்   முன்கூட்டியே விண்ணப்பம் செய்வது நல்லது. Cognizant இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe