மத்திய அரசு வேலை: 32 பணியிடங்கள்... உடனே விண்ணப்பிங்க!

published 7 months ago

மத்திய அரசு வேலை: 32 பணியிடங்கள்... உடனே விண்ணப்பிங்க!

மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் (பெல்) நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு அறிவிப்பு  வெளியாகியுள்ளது. ஹைதராபாத் பிரிவில் 32 பணியிடங்கள்  நிரப்பப்பட உள்ளது.

பணியிடங்கள்

Engineering Assistant Trainee (EAT) - 12,  Technician 'C' - 17, Junior Assistant - 3 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

தகுதி

Engineering Assistant Trainee பணிக்கு - 60 % மதிப்பெண்களுடன் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன் பிரிவில்  டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Technician 'C' பணிக்கு - 10ம்  வகுப்பு தேர்ச்சியுடன் எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக், எலக்ட்ரிக்கல் பிரிவில் ஐடிஐ தேர்ச்சி பெற்று ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

Junior Assistant பணிக்கு - 60 % மதிப்பெண்களுடன் பி.காம்., பி.பி.எம் தேர்ச்சி பெற்றிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

www.bel-india.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிக்க  கடைசி நாள் 11.7.2024 ஆகும்.

மேலும் விவரங்கள்

இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் விவரங்கள் அறிந்துகொள்வதற்கு  லிங்கை  கிளிக் செய்யவும்.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe