கோவை வேலைவாய்ப்பு செய்திகள் : மக்கள் தொடர்பு அதிகாரி தேவை

published 7 months ago

கோவை வேலைவாய்ப்பு செய்திகள் : மக்கள் தொடர்பு அதிகாரி தேவை

கோவை: கோவையில் இயங்கி வரும் RG ஹோம் கேரில் (RG home care) மக்கள் தொடர்பு அதிகாரி  பணிக்கு  ஆட்கள் (ஆண்கள்) தேவைப்படுகிறார்கள்.

விபரம்: 1 முதல் 5 வருடங்கள் அனுவமுள்ள நபர்கள் தேவை. பேச்சு திறன் மற்றும் மார்கெட்டிங் பற்றிய புரிதல் இருக்க வேண்டும்.

தகுதி :  டிகிரி

ஊதியம் : தகுதிக்கேற்ப

தொடர்புக்கு:  9789347776 அல்லது  [email protected] என்ற மின் அஞ்சலுக்கு Resume அனுப்பவும்.

எச்சரிக்கை

வேலைவாய்ப்புக்காக யாரும் பணம் கேட்பதில்லை. அப்படி பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என்று தெரிவித்துக் கொள்கிறோம்.

உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதா.. ? எங்களிடம் தெரியப்படுத்துங்கள்..  நாங்கள் மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.. வாட்ஸ்-அப் மூலமாக மட்டும் வேலை வாய்ப்பு தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்பலாம்..  WhatsApp Number : 99444 38011


நியூஸ் க்ளவுட்ஸ் குழு.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe