SBI வேலைவாய்ப்பு: 1040 பணியிடங்கள்... விண்ணப்பிக்க ரெடியா?

published 7 months ago

SBI வேலைவாய்ப்பு: 1040 பணியிடங்கள்... விண்ணப்பிக்க ரெடியா?

SBI வங்கி சார்பில்  பல்வேறு பதவிகளை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, Product Lead – 02, Support – 02, Technology – 01, Business – 02, Relationship Manager – 273, VP Wealth – 643, Relationship Manager – Team Lead – 32, Regional Head – 06, Investment Specialist – 30, Investment Officer – 49 என மொத்தம் 1040 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிகளுக்கு  MBA / PGDM / PGDBM / Graduate / Post-Graduate in Commerce / Finance / Economics / Management / Mathematics / Statistics / ME / M.Tech./ BE / B.Tech. போன்ற ஏதேனும் ஒரு துறையில் டிகிரி  பெற்றிருக்க வேண்டும். (கல்வி தகுதி விவரம் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது)

ஆன்லைன் மூலம் தேவையான தகவல்கள், ஆவணங்களை பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 08.08.2024 ஆகும்.

Merit list, Interview மூலம் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். மேலும் மும்பையில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இந்த பணியிடங்கள் குறித்து மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு  அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe