இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

published 6 months ago

இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கியில் வேலை... யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

மத்திய அஞ்சல் துறையின் கீழ்  செயல்படும்  இந்தியா போஸ்ட் பேமெண்ட் வங்கி சார்பில் காலி  பதவிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி Senior Manager, Assistant General Manager,
Deputy General Manager, General Manager போன்ற பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இந்த பணிகளுக்கு ஏதேனும் ஒரு துறையில் Chartered Accountant (CA), MBA, B.E / B.Tech / MCA / Post graduate in IT / Management / BSc. in Electronics, Physics, Computer Science, Information Technology / MSc பட்டம் பெற்றிருக்க வேண்டும். (கல்வி, அனுபவம் விவரங்களை அறிவிப்பில் பார்க்கவும்.)

இந்த பணிகளுக்கு ரூ.64,820 முதல் ரூ.1,73,860 வரை மாத சம்பளமாக வழங்கப்படும். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இணையதளத்தின் வழியாக ஆன்லைன் மூலம்  பதிவு செய்து விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்திற்கு கடைசி தேதி  09.08.2024 ஆகும். Online Test, Interview, Group Discussion  தேர்வு அடிப்படையில் தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.  

இந்த பணியிடங்கள் தொடர்பான மேலும் தகவல்களை அறிந்து கொள்வதற்கு  அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்கவும்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe