கோவையில் சீமானை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை...

published 6 months ago

கோவையில் சீமானை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்த அண்ணாமலை...

கோவை: கோவையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் , நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணமலை ஆகியோர் கலந்து கொண்டனர். 

முன்னதாக சீமான் வருகை புரிந்திருந்த நிலையில் பின்னர் நிகழ்ச்சிக்கு வந்த அண்ணாமலை சீமானை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். 

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கோவை லீ மெரிடியன் நட்சத்திர ஹோட்டலில் ஜெம் மருத்துவமனை மருத்துவர் பழனிவேலு வாழ்க்கை குறித்த புத்தக வெளியீட்டு விழாவில், அரசியலில் எதிரெதிர் துருவங்களாக உள்ள இருவரும் சகோதரர்களை போல ஆரத்தழுவிய காட்சி இணையத்தில் பேசுப்பொருளாகி உள்ளது..

வீடியோ காட்சிகளைக் காண்பதற்கு லிங்க்கை கிளிக் செய்யவும்…

https://youtu.be/jG0CyJRiCg0

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe