கோவை மத்திய சிறையில் இருந்த அர்மதா ஜீப் ஏலம் விடப்பட உள்ளது- விவரங்கள் இதோ...

published 6 months ago

கோவை மத்திய சிறையில் இருந்த அர்மதா ஜீப் ஏலம் விடப்பட உள்ளது- விவரங்கள் இதோ...

கோவை: கோயம்புத்தூர் மத்திய சிறையில் நீண்டகால பயன்பாட்டின் காரணமாக பழுதடைந்து முதிரா நிலையில் கழிவு செய்யப்பட்ட அர்மதா ஜீப் வாகனம் (பதிவெண் எண் TN 01 G-0722) கோவை சிறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 12.08.2024 அன்று காலை 11.00 மணியளவில் பொது ஏலம் விடப்படவுள்ளது. 

இந்த ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் மேற்படி வாகனத்திற்கு ரூ.2000 டேவணித் தொகையாக செலுத்த வேண்டும். 

வாகனத்தை பார்வையிட விரும்புவோர் 11.08.2024 அன்று மாலை 5.00 மணி வரை அலுவலக வேலை நாட்களில் அலுவலக வேலை நேரத்தில் இச்சிறை வளாகத்திற்கு வருகைபுரிந்து பார்வையிட்டு கொள்ளலாம். என கோவை மத்திய சிறை கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe