பிக்சல் கம்யூனிகேஷனில் நாளை மொபைல் ஆஃபர்; மிஸ் பன்னிடாதீங்க..!

published 2 years ago

பிக்சல் கம்யூனிகேஷனில் நாளை மொபைல் ஆஃபர்; மிஸ் பன்னிடாதீங்க..!

கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் செயல்பட்டும் பிக்சல் கம்யூனிகேஷன் செல்போன் விற்பனையகத்தில் நாளை முதல் 3 நாட்களுக்கு ஆஃபர் விற்பனை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கோவை காந்திபுரம் 9வது  வீதியில் பிக்சல் கம்யூனிகேஷன் என்ற செல்போன் விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. தமிழகத்திலேயே முதல் முறையாக செகண்ட் ஹேண்ட் செல்போன்களுக்காக திறக்கப்பட்ட பிரத்தியேக ஷோரூமாக இந்த நிறுவனம் உள்ளது.

இந்த நிறுவனத்தில் ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் அதிரடி ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் நாளை முதல் வரும் திங்கள் வரை பிக்சல் கம்யூனிகேஷனில் ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ.3 ஆயிரத்திற்கு மேல் உபயோகப்படுத்தப்பட்ட மொபைல் வாங்கும் அனைவருக்கும் மற்றொரு மொபைல் இலவசமாக வழங்கப்பட உள்ளது. வாங்கும் மொபைல்களுக்கு 7 நாட்கள் ரீப்ளேஸ்மெண்ட் வாரன்டியும் வழங்கப்படுகிறது.

ஆகவே, குறைந்த விலையில் மொபைல் போன் வாங்க நினைப்பவர்கள் மிஸ்பன்னிடாமல் நாளை இந்த கடைக்கு செல்லலாம். 

இன்றைய ஆஃபர்கள்  குறித்து அறிந்து கொள்ள 7418487847, 9003336462 என்ற தொலைபேசி எண்களை அழைக்கலாம்.

கடை உள்ள பகுதியை தெரிந்து கொள்ள பின் வரும் இடுகையை சொடுக்கவும் :   https://www.google.com/maps/place/Pixel+Communication/@11.0188033,76.9652668,15z/data=!4m5!3m4!1s0x0:0xf69d1a78eeb2dd84!8m2!3d11.0188084!4d76.9652988

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe