கோவையில் ரூ.25,000 ஊதியம், உணவு, தங்குமிடத்துடன் வேலைவாய்ப்பு!

published 5 months ago

கோவையில் ரூ.25,000 ஊதியம், உணவு, தங்குமிடத்துடன் வேலைவாய்ப்பு!

கோவை: கோவை மாவட்டம் சூலூரில் செயல்பட்டு வரும் பாரத் டி.வி.எஸ் நிறுவனத்தில் பணிபுரிய சர்வீஸ் மேனேஜர்கள் தேவைப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பணியிடங்கள் குறித்த விபரம்: சர்வீஸ் மேனேஜர்

கல்வித் தகுதி : டிப்ளமோ அல்லது பட்டப்படிப்பு

ஊதியம்: ரூ.18,000 - ரூ.25,000

உணவு தங்குமிடம் இலவசமாக வழங்கப்படும்.

தொடர்புக்கு: 85088 33888

இந்த வேலைவாய்ப்பு தகவலை சூலூர் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதி மக்களிடம் ஷேர் செய்து உதவிடுங்கள் .

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe