கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ரத்ததானம் செய்தனர்…

published 3 days ago

கோவையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் ரத்ததானம் செய்தனர்…

கோவை: கோவையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் இரத்ததான முகாம் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ரத்ததானம் செய்தனர்.

தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் தமிழக முழுவதும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதன் ஒரு பகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை கிழக்கு மாவட்ட தலைவர் யுவராஜ் தலைமையில் ரத்ததான முகாம் கோவை திருச்சி சாலையில் உள்ள சாந்தி சமூக சேவை பகுதியில் நடைபெற்றது.

இதில் தமிழக வெற்றிக் கழகத்தின் கோவை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட நிர்வாகிகள் ஆர்வத்தோடு கலந்து கொண்டு இரத்ததானம் செய்தனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்திற்கு ஆதரவு கொடுங்கள் எங்களது YouTube சேனலை Subscribe செய்வதன் மூலமாக.. எங்கள் YouTube

Subscribe
Whatsapp

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Subscribe