சோழா சோழா.. பொன்னியின் செல்வனின் 2ம் சிங்கிள் தெரிக்க விடும் பாடல் வெளியானது.. - LINk

published 2 years ago

சோழா சோழா.. பொன்னியின் செல்வனின் 2ம் சிங்கிள் தெரிக்க விடும் பாடல் வெளியானது.. - LINk

இயக்குநர் மணிரத்தினத்தின் பொன்னியின் செல்வன் பாகம் இரண்டு படம் வெளியாக உள்ள நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் பொன்னி நதி என்ற பாடல் வெளியாகி பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கிறது.

இந்த சூழலில், படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகியுள்ளது. கரிகாலச் சோழனாக நடிக்கும்  நடிகர் விக்ரமுக்காக உருவாக்கப்பட்ட சோழா..சோழா பாடல் அதிரடியை கிளப்பும் வகையில் உருவாக்கப்பட்டு வெளியாகியுள்ளது.

பாடலை கேட்க கீழே உள்ள லிங்க்-ஐ சொடுக்கவும் 

https://www.youtube.com/watch?v=DYWe6v2TW14 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe