நவராத்திரி விழா: எந்த நாளில் எது சிறப்பு...

published 2 years ago

நவராத்திரி விழா: எந்த நாளில் எது சிறப்பு...

 

ஒன்பது நாட்களுக்குமான பூ வகைகள்

• முதல் நாள் - மல்லிகை

• இரண்டாம் நாள் - முல்லை

• மூன்றாம் நாள் - செண்பகம், மரு

• நான்காம் நாள் - ஜாதிமல்லி

• ஐந்தாம் நாள் - பாரிஜாதம் அல்லது வாசனை மலர்கள்

• ஆறாம் நாள் -செம்பருத்தி

• ஏழாம் நாள் - தாழம்பூ, பாரிஜாதம், விபூதிப்பச்சிலை

• எட்டாம் நாள் - சம்பங்கி, மருதாணிப்பூ

• ஒன்பதாம் நாள் - தாமரை, மரிக்கொழுந்து


ஒன்பது நாட்களுக்குமான பிரசாதங்கள்:

• முதல் நாள் - சுண்டல், வெண்பொங்கல்

• இரண்டாம் நாள் - புளியோதரை

• மூன்றாம் நாள் - சர்க்கரைப் பொங்கல்

• நான்காம் நாள் - காய்கறிகள் கலந்த கதம்ப சாதம்

• ஐந்தாம் நாள் - தயிர்சாதம், பொங்கல்

• ஆறாம் நாள் - தேங்காய் சாதம்

• ஏழாம் நாள் - எலுமிச்சை சாதம்

• எட்டாம் நாள் - பால் சாதம்

• ஒன்பதாம் நாள் - அக்கார அடிசில் , சர்க்கரை பொங்கல்


ஒன்பது நாட்களுக்குமான கோலங்கள்:

• முதல் நாள் - அரிசி மாவு பொட்டு

• இரண்டாம் நாள் - கோதுமை மாவு கட்டம்

• மூன்றாம் நாள் - முத்து மலர்

• நான்காம் நாள் - அட்சதை படிக்கட்டு

• ஐந்தாம் நாள் - கடலை பறவையினம்

• ஆறாம் நாள் - பருப்பு தேவி நாமம்

• ஏழாம் நாள் - திட்டாணி (வெள்ளை மலர்களால் ஆன கோலம்)

• எட்டாம் நாள் - காசு பத்மம் (தாமரைக் கோலம்)

• ஒன்பதாம் நாள் - கற்பூர ஆயுதம்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe