உழைப்பவர்களை நேசிப்பவன் நான் - கோவையில் லெஜண்ட் சரவணன் பேச்சு..!

published 2 years ago

உழைப்பவர்களை நேசிப்பவன் நான் - கோவையில் லெஜண்ட் சரவணன் பேச்சு..!

கோவை: கோவையில் பிரைடல் மேக்கப் ஸ்டுடியோவை திறந்து வைத்து  நடிகர் லெஜண்ட் சரவணன் பேசியதாவது:

கோவை மக்கள் கலை ரசனை உள்ளவர்கள். அவர்களுக்காக பிரைடல் மேக்கப் நூறு என்ற நிறுவனத்தை நூர் முகமது துவக்கி வைத்துள்ளார்.

அவருடைய கடினமான உழைப்பு பாராட்ட தகுந்தது. பொதுவாக நான் கடுமையாக உழைப்பவர்களையும், தொழிலை நேசிப்பவர்களையும் நான்.


எனக்கு பல்வேறு நிகழ்வுகளுக்கு அழைப்புகள் இருந்தாலும் பெரும்பாலான நிகழ்வுகளுக்கு செல்வதில்லை.

ஆனால் கலைத்துறையாளர்களுக்கு மேக்கப் துறை முக்கியம் பங்கு வைக்கிறது அவற்றை முழுமையாக நேசித்து சேவை செய்து வருகிறார் நூறு முஹம்மது. அவருடைய அன்பால் ஈர்க்கப்பட்டு அவருடைய கடின உழைப்பை நேசித்து இந்த நிகழ்வுக்கு வந்துள்ளேன்.

கோவை மக்களுக்கும் நண்பர்களுக்கும் ரசிகர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

என்று நடிகர் லெஜண்ட் சரவணன் கூறினார்

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe