கோவை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 2 years ago

கோவை மாவட்டத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டத்தில்  இன்று (பிப்.14) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

எனவே, பொதுமக்கள் மின் தேவை இருப்பின் மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன் மின்வாரிய ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் பணிகளை செய்யுமாறும், அவர்களுக்கு ஒத்துழைப்பு தருமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

மின் தடை ஏற்படும் பகுதிகள்:

கோவை மாவட்டத்தில் இன்று காலை 9:00 முதல் மாலை 5:00 மணி வரை கிழ்குறிப்படபட்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது


சீரநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்

சீரநாயக்கன்பாளையம், பாப்ப நாயக்கன்புதுார், வடவள்ளி, வேட பட்டி, வீரகேரளம், தெலுங்குபா ளையம், வேலாண்டிபாளையம், சாய்பாபா காலனி, சுண்டபாளை யம் (ஒருபகுதி), செல்வபுரம்.

மாதம்பட்டி துணை மின் நிலையம்

மாதம்பட்டி, ஆலாந்துறை, குப் பனுார், கரடிமடை, பூண்டி, செம் மேடு, தீத்திபாளையம், பேரூர், கவுண்டனுார், பேரூர் செட்டிபா ளையம், காளம்பாளையம்.

தொண்டாமுத்துார் துணை மின் நிலையம்

தொண்டாமுத்துார், கெம்பனூர், முத்திபாளையம், கலிக்கநாயக் கன்பாளையம், பூச்சியூர், புதுப் பாளையம்,தீனம்பாளையம், உலியம்பாளையம், தாளியூர், குளத்துப்பாளையம், மேற்கு சித்தி ரைச்சாவடி.

தேவராயபுரம் துணை மின் நிலையம்

தேவராயபுரம், போளுவாம்பட்டி, விராலியூர், நரசீபுரம், ஜே.என்.பாளையம், காளியண் ணன்புதுார், புத்தூர், தென்னமநல்லுார், கொண்டையம்பாளையம், தென்றல் நகர்.

கவுண்டம்பாளையம் துணை மின் நிலையம்

நல்லாம்பாளையம், ஹவுசிங் யூனிட், ஏ.ஆர்.நகர், தாமரை நகர், ஓட்டுநர் காலனி, சாமுண்டீஸ்வரி நகர், சுகுணா நகர், யூனியன் ரோடு, அசோக் நகர்,

முருகன் நகர், பாரதி நகர், தயாள் வீதி, தீயணைப்பு பகுதி, நல்லாம் பாளையம் ரோடு, டி.வி.எஸ்., நகர் ரோடு மற்றும் ஜெம் நகர், ஓம் நகர், அமிர்தா நகர், கணேஷ் லே அவுட், சபரி கார்டன், ரங்கா லே அவுட், மணியகாரம்பாளையம் (சில பகுதிகள்).

சாய்பாபா காலனி

இந்திராநகர், காவேரி நகர், ஜீவா நகர், காமராஜ் வீதி, கே.கே. புதுார் 6வது வீதி, ஸ்டேட் வங்கி காலனி, கிருஷ்ணா நகர், கணபதி லே அவுட், கே.ஜி.லே அவுட், கிரி நகர், தேவி நகர், அம்மாசைகோ னார் வீதி, கிருஷ்ணாம்மாள் வீதி, என்.ஆர்.ஜி., வீதி மற்றும் சின்னம் மாள் வீதியின் ஒரு பகுதி. இடையர்பாளையம்

பி அண்டு டி காலனி, இ.பி., காலனி, பூம்புகார் நகர், டி.வி.எஸ்., நகர், அருண் நகர், அன்னை அமிர் தானந்தா நகர், ராமலட்சுமி நகர், வள்ளி நகர், சிவா நகர் மற்றும் தட்

சன் தோட்டம். சேரன் நகர் மின்பாதை சேரன் நகர், ஐ.டி.ஐ., நகர்,

தென்றல் நகர், சரவணா நகர், பாலன் நகர், வட்சுமி நகர், ரயில்வே மென்ஸ் காலனி, ரங்கா மெஜஸ்டிக், ஸ்ரீ ராமகிருஷ்ணா நகர், தண்ணீர் சுத்திகரிப்பு நிலை யம் கவுண்டம்பாளையம்.

லெனின் நகர் சுப்பாத்தாள் லே அவுட், சாஸ் திரி வீதி, மருதக்குட்டி லே அவுட், சம்பத் வீதி, பெரியார் வீதி, வ.உ. சி.,வீதி,சி.ஜி. லே அவுட், நெடுஞ் செழியன் வீதி, தெய்வநாயகி நகர்.

சங்கனூர் புதுத்தோட்டம், கண்ணப்பன் நகர், பெரியார் வீதி, கருப்பராயன் கோவில் வீதி.


மருதூர் துணை மின் நிலையம்

தோலாம்பாளையம், வெள்ளியங்காடு, சீளி யூர், தாயனூர், மருதூர், சென்னிவீரம்பாளையம், காரமடை, தேக்கம்பட்டி, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கன்னார்பாளையம், காளட்டி யூர், புஜங்கனூர், எம்.ஜி. புதூர்.

பவானி பேரேஜ் துணை மின் நிலையம்.

சுக்கு காபி கடை, சமயபுரம், பத்ரகாளியம்மன் கோவில், நெல்லித்துறை, தேக்கம்பட்டி, கெண் டேபாளையம், தொட்டதாசனுர், தேவனாபுரம். தகவல்: சத்யா, செயற்பொறியாளர், மேட்டுப் பாளையம்.

பெரியநாயக்கன்பாளையம் துணை மின் நிலையம்

பெரியநாயக்கன்பாளையம், நாயக்கன்பாளை யம், கோவனுார், கூடலுார் கவுண்டம்பாளையம், ஜோதிபுரம், பிரஸ் காலனி, நெ.4 வீரபாண்டி, இடிகரை, செங்காளிபாளையம், பூச்சியூர், சாம நாயக்கன்பாளையம்,

அத்திபாளையம், கோவிந் தநாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம், பாலமலை மற்றும் நரசிம்மநாயக்கன்பாளையம்.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe