வேலைவாய்ப்பு செய்திகள் : எஸ்.பி.ஐ வங்கியில் 9 பணியிடங்கள்.. விவரம் இதோ..

published 1 year ago

வேலைவாய்ப்பு செய்திகள் : எஸ்.பி.ஐ வங்கியில் 9 பணியிடங்கள்.. விவரம் இதோ..

SBI வங்கி ஆனது Support Officer காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பணிக்கென 9 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்வமுள்ள மற்றும் தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

விவரங்கள்

 

நிறுவனம் :  SBI
பணியின் பெயர் : Support Officer
பணியிடங்கள் : 9
விண்ணப்பிக்க கடைசி தேதி : 01.04.2023
விண்ணப்பிக்கும் முறை : online

 

உங்கள் நிறுவனத்தில் வேலை வாய்ப்பு உள்ளதா.. ? எங்களிடம் தெரியப்படுத்துங்கள்..  நாங்கள் மக்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.. வாட்ஸ்-அப் மூலமாக மட்டும் வேலை வாய்ப்பு தகவல்களை குறுஞ்செய்தியாக அனுப்பலாம்..  WhatsApp Number : 99444 38011


நியூஸ் க்ளவுட்ஸ் குழு.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe