வால்பாறையில் புலிகள் நடமாட்டம் : வனத்துறை எச்சரிக்கை

published 2 years ago

வால்பாறையில் புலிகள் நடமாட்டம் : வனத்துறை எச்சரிக்கை

கோவை செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்கள் வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம் : https://chat.whatsapp.com/KsPYwSVgSwPDblO1iteFxE

வால்பாறை: கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வால்பாறையில் காட்டு யானை, சிறுத்தை,காட்டுமாடு,வரையாடு, சிங்கவால் குரங்கு,கருமத்தி,கேளையாடு, கடமான் மற்றும் இருவாட்சி என பறவை இனங்களும் அபூர்வ தாவரங்களும் உள்ளன.

வால்பாறை அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான டாடா எஸ்டேட் பகுதியில் உள்ள சாலையில் வனப்பகுதி விட்டு வெளியேறிய இரண்டு புலிகள் மண் சாலையைக் கடப்பது போன்ற புகைபடங்கள் தற்போது சமூக வலைதளங்களில் பரவி உள்ளது.

இதனையடுத்து வனத்துறையினர் புலிகள் நடமாட்டம் இருக்கலாம் என்பதால் பாதுகாப்புடன் இருக்குமாறு அப்பகுதி மக்களை அறிவுறுத்தியுள்ளனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe