மாசு இல்லாத கோவையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி : முன்பதிவு மற்றும் விவரங்கள்..!

published 2 years ago

மாசு இல்லாத கோவையை வலியுறுத்தி சைக்கிள் பேரணி : முன்பதிவு மற்றும் விவரங்கள்..!

கோவையின் அனைத்து செய்திகளை தெரிந்து கொள்ள எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையலாம், குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும் : https://chat.whatsapp.com/BD91mw8tExzL8KfiPGY4km

கோவை: சுற்றுச்சூழல் மாசு இல்லாத கோவையை வலியுறுத்தி வரும் 5 ம் தேதி கோவையில் சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது.

ஜாக்ப்ரோ (ZAKPRO)மற்றும் கோவை மாவட்ட சைக்கிளிங் அசோசியேசன் சார்பில் கோவையில் வரும் 5ம் தேதி சைக்கிள் பேரணி  நடைபெற உள்ளது. இந்த சைக்கிள் பேரணியில் கலந்து கொள்ள பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க கட்டணம் செலுத்த தேவையில்லை. சைக்கிள் மற்றும் ஹெல்மெட் கட்டாயம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பங்கேற்கும் அனைவருக்கும் டி-சர்ட் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட உள்ளன. சக்தி சுகர்ஸ் அருகே தொடங்கும் இந்த பேரணி 25 கிலோ மீட்டர் தூரம் பயணித்து மீண்டும் தொடங்கிய இடத்திற்கே வருகிறது. இது தொடர்பான விவரங்களுக்கு 9894789893 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe