திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

published 1 year ago

திருப்பூரில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள்

திருப்பூர்: திருப்பூரில் நாளை (ஜூன் 16) மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக கோவையில் பல்வேறு பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கோவையில் ஜூன் 16 ம் தேதி மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

நாளை கருவலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பகுதிகள்:

கருவலூர், அரசப்பம்பாளையம், நயினம்பாளையம், ஆரிய கவுண்டம்பாளையம்,

அனந்தகிரி, எலச்சிபாளையம், மருதூர், காளிபாளையம், நம்பியம்பாளையம், உப்பிலிபாளையம்,

பனப்பாளையம், காரைக்கால் பாளையம், முருகபாளையம், குரும்பபாளையம், பெரிய காட்டுபாளையம் மற்றும் செல்லப்பம்பாளையம் ஆகிய பகுதிகளில் நாளை மின் வினியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe