தங்கம் விலை மீண்டும் உயர்வா???? சோகத்தில் மக்கள்!!!!!

published 1 year ago

தங்கம் விலை மீண்டும் உயர்வா???? சோகத்தில் மக்கள்!!!!!

அமெரிக்க மத்திய வங்கியின் வட்டி விகித உயர்வு குறித்த முடிவுகள், பணவீக்கம் ஆகியவை பெரும் பாதிப்பை தங்கம் விலையில் ஏற்படுத்தியுள்ளது. இதேவேளையில் அமெரிக்க டாலர் மதிப்பு 15 மாத சரிவை எட்டியுள்ளது தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க அளவிலான பாதிப்பை எதிர்கொண்டு உள்ளது

ஆசிய சந்தை முதல் அமெரிக்க சந்தை முதலீட்டாளர்கள் தங்களுடைய முதலீட்டில் சிறு பகுதியாவது தங்கம் மீது திருப்பி முதலீட்டு சந்தையில் ஏற்பட்டு உள்ள தடுமாற்றத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்.

இதன் வாயிலாக நேற்றைய சர்வதேச சந்தை வர்த்தகத்தில் 1934 டாலருக்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு அவுன்ஸ் 24 கேரட் தங்கம் விலை, இன்று 1962 டாலர் வரையில் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் தங்கம் விலை ஒரு வார உச்சத்தை தொட்டு உள்ளதால், இதன் தாக்கம் இந்திய சந்தையிலும் எதிரொலித்துள்ளது.

1 சவரன் தங்கம் விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - 

சென்னை - 44296 ரூபாய், மும்பை - 44000 ரூபாய், டெல்லி - 44120 ரூபாய், கொல்கத்தா - 44000 ரூபாய், பெங்களூர் - 44000 ரூபாய், ஹைதராபாத் - 44000 ரூபாய், கேரளா - 44000 ரூபாய், புனே - 44000 ரூபாய், பரோடா - 44040 ரூபாய், அகமதாபாத் - 44040 ரூபாய், ஜெய்ப்பூர் - 44120 ரூபாய், லக்னோ - 44120 ரூபாய், கோயம்புத்தூர் - 44296 ரூபாய், மதுரை - 44296 ரூபாய். 1 கிலோ வெள்ளி விலை : இந்தியாவின் முக்கிய நகரங்களில் இன்றைய விலை நிலவரம் - சென்னை - 79500 ரூபாய், மும்பை - 75600 ரூபாய், டெல்லி - 75600 ரூபாய், கொல்கத்தா - 75600 ரூபாய், பெங்களூர் - 74500 ரூபாய், ஹைதராபாத் - 79500 ரூபாய், கேரளா - 79500 ரூபாய், புனே - 75600 ரூபாய், பரோடா - 75600 ரூபாய், அகமதாபாத் - 75600 ரூபாய், ஜெய்ப்பூர் - 75600 ரூபாய், லக்னோ - 75600 ரூபாய், கோயம்புத்தூர் - 79500 ரூபாய், மதுரை - 79500 ரூபாய்.


 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe