அனுமதியின்றி வைக்கப்பட்ட ஆவின் பூத்துகள், பெட்டி கடைகள் அகற்றம்

published 1 year ago

அனுமதியின்றி வைக்கப்பட்ட ஆவின் பூத்துகள், பெட்டி கடைகள் அகற்றம்

கோவை: கோவை மாநகராட்சியில் ஆக்கிரமிப்புகள் மிகவும் தீவிரமாக அகற்றப்பட்டு வருகின்றன.

இதனிடையே கிழக்கு மண்டல உதவி நகரமைப்பு அதிகாரி பாபு தலைமையில் டைடில் பார்க் பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

அப்போது அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த இரண்டு ஆவின் பூத்துகள், 4 பெட்டி கடைகள் போன்றவைகள் அகற்றப்பட்டன.

மேலும் மாநகராட்சி அனுமதியின்றி கடைகளை மீண்டும் அமைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe