கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மின்தடை

published 1 year ago

கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மின்தடை

கோவை: கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது

பகுதிகள் :

கிணத்துக்கடவு துணை மின்நிலையம்மாலை 3:00 முதல் மாலை 6:00 மணி வரை

ஒத்தக்கால்மண்டபம் மற்றும் வாட்டர் ஒர்க்ஸ் மின்பாதையில், பகவதிபாளையம், சிக்கலாம்பாளையம், கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், ஏலுார், வடபுதுார், கல்லாபுரம், சிங்கையன்புதுார், சொக்கனுார், முத்துக்கவுண்டனுார், பாலார்பதி, வீரப்பகவுண்டனுார்.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe