பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மின்தடை

published 1 year ago

பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மின்தடை

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது:

தேவனாம்பாளையம் துணை மின்நிலையம் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை

தேவனாம்பாளையம், குளத்துப்பாளையம், குளத்துப்பாளையம்புதுார், சேரிபாளையம், எம்மேகவுண்டன்பாளையம், ஆண்டிபாளையம்.

தகவல்: சங்கர், செயற்பொறியாளர், நெகமம்,

மடத்துக்குளம் துணை மின் நிலையம் காலை, 10:00 முதல் மாலை, 4:00 மணி வரை

கொழுமம் பீடர் மடத்துார், மயிலாபுரம், குளத்துப்பாளையம், நல்லண்ணகவுண்டன் புதுார்.தகவல் தண்டபாணி, உதவி செயற்பொறியாளர், மடத்துக்குளம்.

நாளைய மின்தடை காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை ஆனைமலை துணை மின்நிலையம்

ஆனைமலை, வேட்டைக்காரன்புதுார், ஒடையகுளம், குப்புச்சிபுதுார், ராமச்சந்திராபுரம், கிழவன்புதுார், பெரியபோது, மாரப்பகவுண்டன்புதுார், சின்னப்பம்பாளையம், செம்மேடு, காந்திஆசிரமம், எம்.ஜி.ஆர்., புதுார், அம்மன் நகர், ஓ.பி.எஸ்., நகர், தாத்துார்.

உடுமலை துணை மின் நிலையம்

உடுமலை நகரம், பழநி ரோடு, தங்கம்மாள் ஓடை, ராகல்பாவி, சுண்டக்காம்பாளையம், ஆர்.வேலுார், கணபதிபாளையம், வெனசுபட்டி, தொட்டம்பட்டி, ஏரிப்பாளையம், புக்குளம், குறிஞ்சேரி, சின்னவீரம்பட்டி, சங்கர்நகர், காந்திநகர்-2, சிந்து நகர், ஸ்ரீராம் நகர், ஜீவா நகர், அரசு கல்லுாரி, போடிபட்டி, பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை.

தகவல்: மூர்த்தி, செயற்பொறியாளர், உடுமலை.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe