கோவையில் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலையா ? விண்ணப்பிக்க தயாராகுங்கள்

published 1 year ago

கோவையில் 10ஆம் வகுப்பு முடித்தவர்களுக்கு மத்திய அரசு வேலையா ?  விண்ணப்பிக்க தயாராகுங்கள்

கோவையில் உள்ள வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனத்தில் (IFGTB)உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. கோவை ஆர்.எஸ் புரத்தில் அமைந்துள்ள இந்த  நிறுவனத்தில்  காலியாக  உள்ள 6 பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் (Vacancy):

Multi tasking staff - 03 (PwBD)

Technical Assistant - 03 (EWS - 01, SC - 02)

சம்பளம் (Salary):

Multi tasking staff - 18,000

Technical Assistant - 29,200

கல்வித் தகுதி (Educational Qualification):

Multi tasking staff - 10TH PASS

Technical Assistant - B.SC / DIPLOMA in Computer science/ Information technology

தேர்வு குறித்த முழு விவரங்கள் :

https://ifgtb.icfre.gov.in/jobs/vacancy40.01%202023.pdf என்ற இணையதளம் வழியே தேர்வு குறித்த முழு விவரங்கள் அறியலாம்.

தேர்வு செய்யும் முறை (Selection Process): 

Examination (எழுத்து தேர்வு)

விண்ணப்பிக்கும் முறை :

https://ifgtbrecruitment.org/IFGTB/Candidate/index  என்ற இணையதளம் வழியே விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்க கடைசி தேதி  - 30.09.2023

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe