பொள்ளாச்சியில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

பொள்ளாச்சியில்  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சியில்  நாளை மின்தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகளுக்காக பொள்ளாச்சி பகுதிகளில் ஒரு நாள் மின் தடை அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி பொள்ளாச்சியில் நாளை ( 26ஆம் தேதி) மின் தடை ஏற்படும் பகுதிகளை மின் வாரியம் அறிவித்துள்ளது.

மின் தடை ஏற்படும் நேரத்தில் பொதுமக்கள் மின் ஊழியர்களுக்கு சிரமம் கொடுக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறும் மின் வாரியம் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

காலை 9 மணி முதல் 4 மணி வரை பராமரிப்பு பணிகளுக்காக மின்விநியோகம் தடைபடும்.

ஆலாமரத்துார் துணை மின் நிலையம்

பெதப்பம்பட்டி, சோமவாரபட்டி, ருத்ரப்பநகர், லிங்கமநாயக்கன்புதுார், கொங்கல்நகரம், கொங்கல்நகரம் புதுார், எஸ்.அம்மாபட்டி, நஞ்சேகவுண்டன் புதுார், மூலனுார், விருகல்பட்டி புதுார், விருகல்பட்டி பழையூர், அணிக்கடவு, ராமச்சந்திராபுரம், மரிக்கந்தை, செங்கோடகவுண்டன்புதுார், சித்திலுப்பு, எல்லப்பநாயக்கனுார், ஆலாமரத்துார், இலுப்பநகரம், சிக்கனுாத்து, ஆமந்தகடவு.தகவல் : ராஜா, செயற்பொறியாளர், பொள்ளாச்சி.

குருநல்லிபாளையம் துணை மின்நிலையம்

குருநல்லிபாளையம், கோதவாடி, நல்லட்டிபாளையம், வடசித்தூர், பணப்பட்டி, மன்றாம்பாளையம், காரச்சேரி.

தகவல் : சங்கர், செயற்பொறியாளர், நெகமம்.

ஆகிய பகுதிகளில் நாளை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe