மக்களுடன் முதல்வர் திட்டம்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

published 1 year ago

மக்களுடன் முதல்வர் திட்டம்- மாவட்ட ஆட்சியர் ஆய்வு...

கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி, சித்ரா, காளபட்டி சாலையில் அமைந்துள்ள சுகுணா அரங்கில்   நடைபெறும் "மக்களுடன் முதல்வர்" திட்டத்தின் கீழ் அனைத்து துறைகளுக்கும் ஒரே இடத்தில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்கள் பெரும் நிகழ்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த நிகழ்வில் மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், கிழக்கு மண்டல குழு தலைவர் இலக்குமி இலஞ்செல்வி கார்த்திக், துணை ஆணையர் செல்வசுரபி ஆகியோர் உள்ளனர்.

இதில் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்களை வழங்கி வருகின்றனர்.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe