தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணி இடங்கள் …!

published 1 year ago

தெற்கு ரயில்வேயில் விளையாட்டு வீரர்களுக்கான பணி இடங்கள் …!

கோவை: ரயில்வே  நிர்வாகத்தில் விளையாட்டு வீரர்களுக்க்கான காலியிடங்கள்….!

 விளையாடுக்களுக்கான காலியிடங்கள்: Weight Lifting-1, Power Lifting-2, Foot Ball-7, Hockey-4, Waterpolo-3,  Athletics-8, Basket Ball-8, Table Tennis-2, Volley Ball-10, Cricket-9, Boxing-8, Chess-1, Swimming-1, Body Building-2, Badminton-2.

கல்வி தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி , ஏதேனும் ஒரு பாடத்தில் இளநிலை பட்டம் , அல்லது 10ம் வகுப்பு  தேர்ச்சியுடன் ஏதாவதொரு டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்திருக்க வேண்டும். 

 

மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியுடன்  காலியிடம்  ஏற்பட்டுள்ள  விளையாட்டுப்  பிரிவில்  தேசிய/மாநில/பல்கலைக்கழக  அளவில் விளையாடி குறைந்தது 3வது இடம் பெற்றிருக்க வேண்டும். 1.4.2021 க்கு பின்னர் விளையாட்டுத் துறையில் புரிந்த சாதனைகள் மட்டும் கணக்கில் கொள்ளப்படும்.

சம்பளம்: ரூ.18,000- 29,200.

வயது: 1.1.2024 தேதியின்படி 18 முதல் 25க்குள்.

ரூ.500/-  (எஸ்சி/எஸ்டி/பெண்கள்/சிறுபான்மையினருக்கான விண்ணப்ப கட்டணம் ₹250).  இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
www.rrcmas.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2023.

 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe