ரயில் இயக்கங்களில் மாற்றம்

published 1 year ago

ரயில் இயக்கங்களில் மாற்றம்

கோவை: கோவை-சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் செல்லும் வந்தே பாரத் ரயில் (Train No.20644) இன்று சென்னை கடற்கரை ரயில் நிலையத்திற்கு செல்லும்.

சென்னை சென்ட்ரல் - கோவை வந்தே பாரத் ரயில் (Train No.20643) மதியம் 2.15 மணிக்கு சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து புறப்படும்.

கோவை-சென்னை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (Train No.12680) காட்பாடி ரயில் நிலையத்தில் சற்று நேரம் நிறுத்தப்படும்.


சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 2.35க்கு புறப்பட்டு கோவை செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ்  (Train No.12679) காட்பாடி ரயில் நிலையத்திலிருந்து மாலை 4.15க்கு புறப்படும்.

#SouthernRailway #IRCTC #TrainTiming #ChennaiTrains
dinamalar.com

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe