திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

திருப்பூர்: திருப்பூரில் இன்று மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக திருப்பூரில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் 28ம் தேதி திருப்பூரில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.


அருள்புரம், தண்ணீர்பந்தல், உப்பிலிபாளையம், அண்ணா நகர், செந்துாரன் காலனி, லட்சுமி நகர், குங்குமபாளையம், சேடர்பாளையம் ரோடு, தியானலிங்கா ரைஸ்மில் ரோடு, 
செட்டிதோட்டம், சின்னக்கரை தர்கா, குன்னாங்கல்பாளையம் பிரிவு, சென்னிமலைபாளையம், கே.என்.எஸ்., கார்டன், குன்னாங்கல்பாளையம், கணபதிபாளையம்.

சவுடேஸ்வரி நகர், கிரீன் பார்க், ராயல் அவென்யூ, பி.ஏ.பி., குடியிருப்பு, சிரபுஞ்சி நகர், ஓம்சக்தி நகர், 
கங்காநகர், பாச்சாங்காட்டுப்பாளையம், எஸ்.ஆர்.சி., நகர், எஸ்.எம்.சி., நகர், பாலாஜி நகர், திருமலை நகர், சரஸ்வதிநகர், சிந்துகார்டன், ஸ்ரீனிவாசா நகர், அல்லாளபுரம், அக்கணம்பாளையம், வடுகம்பாளையம், அகிலாண்டபுரம், குப்பிச்சிபாளையம், 
காளிநாதம்பாளையம், பொன்நகர், அவரப்பாளையம், நொச்சிப்பாளையம் மற்றும் அய்யம்பாளையம்.

ஆகிய பகுதிகளில் இன்று மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe