கோவை மாநகர், புறநகர், உடுமலையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

published 1 year ago

கோவை மாநகர், புறநகர், உடுமலையில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை: கோவையில் மாநகர், புறநகர் மற்றும் உடுமலை பகுதிகளில் நாளை (5ம் தேதி) மின்தடை ஏற்படும் பகுதிகளை  மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக கோவையில் பல்வேறு பகுதிகளிலும் ஒரு நாள் மின்தடை அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. அந்த வகையில் ஜன.,5ம் தேதி கோவையில் மின்தடை ஏற்படும் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

பின்வரும் பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின் விநியோகம் இருக்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசூர் துணை மின் நிலையம்

அரசூர், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம் பாளையம், செங்கோட கவுண்டன் புதூர், செல்லப்பம் பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதி பாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம்.

கள்ளிமடை துணை மின் நிலையம்

காமராஜ் ரோடு, பாரதி நகர், சக்தி நகர், ஜோதி நகர், ராமானுஜ நகர், நீலிக்கோணாம்பாளையம், கிருஷ்ணாபுரம், சிங்காநல்லுார், ஜி.வி.ரெசிடென்சி, உப்பிலிபாளையம், இந்திரா நகர், பாலன் நகர், சர்க்கரை செட்டியார் நகர்,

என்.ஜி.ஆர்.நகர், ஹோப்காலேஜ் - சிவில் ஏரோ, வரதராஜபுரம், நந்தா நகர், ஹவுசிங் யூனிட், ஒண்டிப்புதுார் ஒருபகுதி, மசக்காளிபாளையம் மற்றும் மருத்துவக் கல்லுாரி ரோடு.

பாலப்பம்பட்டி துணை மின் நிலையம் (உடுமலை)

உடுமலை காந்தி நகர், அண்ணா குடியிருப்பு, நேரு வீதி, நகராட்சி அலுவலகம், பார்க், ரயில்வே ஸ்டேஷன், போலீஸ் குடியிருப்பு, சந்தை, எஸ்.வி.,புரம், பாலப்பம்பட்டி, மைவாடி, கண்ணமநாயக்கனுார், குரல்குட்டை, மடத்துார்,

மலையாண்டிபட்டணம், மருள்பட்டி, உரல்பட்டி, சாளரப்பட்டி, பாப்பான்குளம், சாமராயபட்டி, பெருமாள் புதுார், குமரலிங்கம், கொழுமம், ருத்திராபாளையம், வீரசோழபுரம்.

ஆகிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட உள்ளதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
 

Youtube

சார்புகளற்ற எங்களது ஊடகத்தை ஆதரிக்க, எங்களது YouTube சேனலை Subscribe செய்யுங்கள். எங்கள் YouTube பயணம் தொடர, உங்கள் ஆதரவை வழங்குங்கள்!

Subscribe
Whatsapp

சார்புகளற்ற எங்கள் செய்திகளை உடனுக்குடன் பெற, எங்களது வாட்ஸ்-அப் குழுவில் இணையுங்கள். குழுவில் இணைய லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்!

Subscribe